தல 61 திரைப்படத்தின் டைரக்டரை முடிவு செய்தார் தல அஜித்

தல அஜித் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார்

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடித்துவிட்டு அடுத்ததாக தல 61 திரைப் படத்தை இயக்கப்போகும் டைரக்டரை அஜித் முடிவு செய்யலாம் என தல அஜித் இருந்தார்

இப்படி இருக்க தற்போது தல அஜித் தல 61 திரைப்படத்தின் டைரக்டரை முடிவு செய்துவிட்டார் என தெரியவந்துள்ளது

அதாவது கடந்த சில தினங்களில் சில இயக்குனர்களை வீட்டிற்கு வரவழைத்து தல 61 திரைப்படத்தைப் பற்றி அஜித் பேசியுள்ளார்

அதேபோல் அஜித் முடிவு செய்த அந்த இயக்குனர் யார் என்று இன்னும் சில தினங்களில் தெரியவரும் என தெரிகிறது


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி   ( Technicalunbox.com )  எப்பொழுதும் இணைந்திருங்கள்