தல 61 டைரக்டர், இறுதி முடிவை எடுத்து விட்டார் அஜித், யார் அது பாருங்க

தல அஜித் தற்போது வலிமை படப்பிடிப்பை Lock Down முடிவடைந்த பிறகே துவங்கலாம் என திட்டவட்டமாக தல அஜித் தெரிவித்துவிட்டார்

இப்படி இருக்க தற்போது தல அஜித் தல 61 திரைப்படத்தை இயக்கப்போகும் அந்த டைரக்டரை இருதியாக தேர்வு செய்து விட்டார்

அது யார் என்றால் ,சமீபத்தில் தல அஜித் முன்னதாக பில்லா ,ஆரம்பம் திரைப்படத்தை இயக்கி இருந்த டைரக்டர் விஷ்ணுவர்தன் அவரை அழைத்து, தல 61 திரைப்படத்தை பற்றி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்

அந்தத் பேச்சுவார்த்தையின் இறுதியில் தல அஜித் விஷ்ணுவர்தன் இடம் குறிப்பிட்ட தயாரிப்பாளரை சந்தித்து தல 61 திரைப்படத்தை பற்றி பேசவும் விஷ்ணுவர்த்தனை தல அஜித் அனுப்பியும் வைத்துள்ளார்

அதனால் தற்போது இந்த தகவல்களை வைத்து நாம் பார்க்கும் பொழுது தல 61 திரைப்படத்தை விஷ்ணுவர்தன் இயக்க போவது உறுதி ஆகி உள்ளது

ஆனால் விஷ்ணுவர்தன் இந்த கதையை ராஜராஜசோழன் சரித்திர கால கதையை விஷ்ணுவர்தன் இயக்போகிறாரா ! இல்லை வேறு ஏதேனும் புதிய கதையை இயக்குவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்