தல61 இயக்கப்போவது விஷ்ணுவர்தனா ? இல்லையா ! இதோ அதிகாரப்பூர்வ தகவல்

தல அஜித் நடிப்பில் தற்பொழுது வலிமை படப்பிடிப்புகளில் மீண்டும் துவங்குவதற்கு இன்னும் 1,2 மாதங்கள் ஆகலாம் என தெரியவந்துள்ளது

இப்படி இருக்க தல 61 திரைப்படத்தை டைரக்டர் விஷ்ணுவர்தன் இயக்கப் போகிறார்கள் என ,கடந்த சில தினங்களுக்கு முன் நம்பத்ததுந்த தகவல் ஒன்று வெளியாகி இருந்தது

அந்தத் தகவலில் விஷ்ணுவர்தன் அஜீத் வீட்டிற்கே சென்று தல 61 திரைப்படத்தின் கதையை கூறி, அஜித்திடம் அனுமதியும் வாங்கி, தயாரிப்பாளர்களை உறுதி செய்து விட்டார்கள் என தகவல்கள் தெரிய வந்திருந்தது

ஆனால் தற்பொழுது பிரபல சினிமா விமர்சகர் சித்ரா லட்சுமணன் இந்தத் தகவல் உண்மை இல்லை என மறுத்துள்ளார்

தல அஜித் விஷ்ணுவர்தன் நிற்கும் எந்த ஒரு சந்திப்பும் சமீபத்தில் நடக்கவே இல்லை

அதனால் தல 61 திரைப்படத்தைப் பற்றி வெளியாகியிருக்கும் இந்த தகவல்கள் உண்மை அல்ல என சித்ரா லட்சுமணன் தற்போது தெரிவித்துள்ளார்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்