தலைவர் 169 ரஜினிகாந்த் நடிப்பாரா மாட்டாரா வெளியான மாஸ் தகவல்

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வந்தாலும்

ஊரடங்கு காரணமாக மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பு எப்போது துவங்கும் என தெரியாத நிலையில் உள்ளது

இப்படி இருக்க இந்த தருணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 2021 தேர்தலுக்கு முன்னதாகவே தலைவர் 169 திரைப்படத்தை நடிப்பாரா? நடிப்பதற்கு வாய்ப்பு உள்ளதா ?என தெரியவந்துள்ளது

இதைப் பற்றி தற்போது கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிப்பது என்னவென்றால்!

இந்த வருடம் முடிவதற்குள் (2020) அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பை ரஜினி அவர்கள் முடித்துவிட்டால்

கண்டிப்பாக தலைவர் 169 திரைப்படத்தை வெகு குறுகிய நாட்கள், அதாவது 30 நாட்கள் கால்சீட் உடன் தலைவர் 169 திரைப்படத்தை ரஜினி நடிக்க இருப்பதாக தெரியவந்துள்ளது

ஆனால் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவதற்கு காலதாமதம் ஏற்பட்டால்,

தேர்தலுக்கு முன்னதாக ரஜினி அவர்கள் தலைவர் 169 திரைப்படத்தை நடிப்பதற்கான வாய்ப்பே இல்லை என்று தற்பொழுது கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும்
இணைந்திருங்கள்