அஜித் விஜய் இருவரின் படங்களுக்கு இணையான வரவேற்பைப் பெற்ற தலைவி! இத்தனை கோடியா !

நம் தமிழ் சினிமாவைப் பொருத்தவரை ஒரு திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னதாகவே டிஜிட்டல் வியாபாரத்தில் கோடிக்கணக்கில் வசூல் செய்கிறது என்றால்

அது தல அஜித், தளபதி விஜய்,சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர்களின் திரைப்படமாக மட்டும்தான் இருக்கும்

ஆனால் முதன்முறையாக தற்பொழுது திரு ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை எடுக்கப்பட்ட திரைப்படமான தலைவி திரைப்படத்திற்கு தற்பொழுது ரெலீஸ் முன்னதாகவே டிஜிடல் உரிமங்கள் 50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது

அதனால் தலைவி திரைப்படம் முன்னணி நடிகர்களுக்கு இணையான மாபெரும் வசூலையும் நிகழ்த்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கருதப்படுகிறது

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்