விஜய் தளபதி 65 படத்திற்காக ஏ ஆர் முருகதாஸ் புதிய முயற்சி

தற்பொழுது தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்தைத் தொடர்ந்து ,அடுத்ததாக AR முருகதாஸ் இயக்க தளபதி 65 நடிக்க உள்ளார்

இப்படி இருக்க தற்போது AR முருகதாஸ் முன்னதாக அவர் இயக்கியிருந்த சர்கார், தர்பார் இந்த இரண்டு திரைப்படங்களும் வசூல் ரீதியாக வெற்றி அடைந்தாலும், விமர்சன ரீதியாக சில சருக்கல்களை AR முருகதாஸ் சந்தித்திருந்தார்

அதனால் தற்போது தளபதி 65 திரைப் படத்தை இயக்கப்போகும் AR முருகதாஸ், இந்த திரைப்படத்தின் திரைக்கதைக்காக கூடுதல் கவனம் செலுத்தி உள்ளார்

மேலும் கூடுதலாக ஒரு குழு அமைத்து தளபதி 65 திரைபடத்தின் திரைகதைக்கு கூடுதல் கவனத்தை AR முருகதாஸ் தற்போது அவர் காட்டி வருகிறார்

அதனால் நிச்சயமாக தளபதி65 ரசிகர்கள் கொண்டாடும் படியான வெற்றித் திரைப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்