விஜயின் தளபதி 65 திரைப்படத்தின் கதாநாயகி இவர்தான்

தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பை அவர் ஏற்கனவே நிறைவு செய்துவிட்டார்

இப்படி இருக்க Lock Down அனைத்தும் நிறைவடைந்தது, தளபதி விஜய் அவரின் 65ஆம் திரைப்படமான தளபதி 65 படப்பிடிப்பில் விஜய் அவர் ஈடுபட்டுள்ளார்

இந்நிலையில் தளபதி 65 திரைப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க டைரக்டர் AR முருகதாஸ் தான் இயக்கப் போகிறார் என்கிற செய்திகளை நாம் முன்கூட்டியே அறிந்திருந்தோம்

ஆனால் தற்பொழுது தளபதி 65 திரைப்படத்தில் விஜய் அவர்களுக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடிக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது

மேலும் விஜய் அவர்களின் பிறந்த நாளில் தளபதி 65 OFFICAL Announcement வெளியாக உள்ளது எனவும் தெரியவந்துள்ளது

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்