தளபதி 65 திரைப்படத்தின் கதாநாயகி இவரா? பல வருடங்கள் கழித்து விஜயுடன் இணையும் நடிகை, யார் அது பாருங்க

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகள் அனைவரிடமும் அவர் இணைந்து நடித்து விட்டார்கள்

இப்படி இருக்க மேலும் விஜய் திரைப்படத்தில் கதாநாயகியாக மட்டும் அல்லாமல், சிறு வேடத்தில்லாவுது நடிப்பதற்கு பல நடிகைகள் ஆர்வமாக காத்திருக்கின்றார்கள்

தற்பொழுது நடிகர் விஜய் உடன் பல திரைப்படங்களில் இணைந்து நடித்த அசின் தளபதி 65 திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என தெரியவந்துள்ளது

சுமார் 9 ஆண்டுகள் முன்பு, அதாவது காவலன் திரைப்படத்தில் 2011 ஆம் வருடம் விஜய் அசின் இருவரும் இணைந்து நடித்திருந்தனர்

அதன் பிறகு தற்போது தளபதி 65 திரைப்படத்தில் அசின் நடிக்க உள்ளார் என தெரியவந்துள்ளது

ஆனால் அசின் கதாநாயகி வேடத்தில் நடிக்க உள்ளாரா, அல்ல சாதாரண வேடத்தில் நடிக்க உள்ளாரா, என்பதை பற்றி அதிகாரப்பூர்வ தகவல்கள் வரும்வரை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்