தளபதி 65 திரைப்படத்தின் பூஜை. ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஷாக் கொடுத்த சன் பிக்சர்ஸ்

தளபதி விஜய் தற்பொழுது மாஸ்டர் திரைப்படத்தில் நடிப்பு வேலைகள் அனைத்தும் முடிந்து விட்டதால் ,ரசிகர்கள் அனைவரும் தற்பொழுது மாஸ்டர் திரைப்படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதியை எதிர்பார்த்து காத்துள்ளனர்

அதேபோல் தளபதி 65 திரைப்படத்தின் சின்னசின்ன அப்டேட், பூஜை தேதிகளையும் தளபதி ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்

இப்படி இருக்க சன் பிக்சர்ஸ் தயாரித்து ARமுருகதாஸ் இயக்கப் போகும் தளபதி 65 திரைப்படத்தின் பூஜை தேதிகள் பற்றி ரசிகர்கள் யாரும் எதிர்பாராத ஒரு தகவல் வெளியாகி உள்ளது அது என்னவென்றால்

தற்பொழுது நாடெங்கும் கொரோனா வைரஸ் பிரச்சினை தொடர்ந்து கொண்டே செல்வதால் ,வருகிற ஜனவரி மாதம் தான் தளபதி 65 திரைப்படத்தின் பூஜைகள் நடக்கும் என சன் பிக்சர்ஸ் தரப்பில் இருந்து தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன

அதனால் தளபதி ரசிகர்களிடம் சற்றே இந்த தகவல் வருத்தத்தை அளித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்