Breaking : தளபதி 65 அதிரடியாக மாறிய தயாரிப்பாளர், ரசிகர்கள் அதிர்ச்சி

தளபதி விஜய் அவர்கள் தற்போது மாஸ்டர் திரைப்படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக தளபதி 65 திரைப் படத்தை

சன் பிக்சர்ஸ் தயாரித்த ஏ ஆர் முருகதாஸ் தான் தளபதி 65 திரைப்படத்தை இயக்கப் போகிறார்கள் என்று தான் இத்தனை நாட்களாக எதிர்பார்த்து இருந்தோம்

இப்படி இருக்க சம்பள ரீதியாக சில கருத்துவேறுபாடுகள் நடிகர் விஜயுடன் ஏற்பட்டதாக தெரிகிறது

அதைத் தொடர்ந்து நடிகர் விஜய் அவரை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு போன் செய்து தளபதி 65 திரைப்படத்தை தயாரிக்க நீங்கள் தயாரா என கேட்டுள்ளார்

அதற்கு தேனாண்டாள் பிலிம்ஸ் உடனடியாக ஒப்பு கொண்டு ,தற்பொழுது தளபதி 65 திரைப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க ஏ ஆர் முருகதாஸ் தான் இயக்கப் போகிறார் என்ன தெரியவந்துள்ளது

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும்
இணைந்திருங்கள்