தளபதி 65 உறுதி செய்தார் விஜய், AR முருகதாஸ் அதிகாரப்பூர்வ தகவல் இதோ !

தளபதி 65 திரைப்படத்தைப் பொறுத்தவரை AR முருகதாஸ் இயக்கப்போகிறார் என்கிற தகவல்கள் தொடர்ந்து வெளிவனந்த வண்ணம் இருந்தன

இப்படி இருக்க இந்த திரைப்படத்தை தற்பொழுது மேலும் உறுதி செய்யும் விதமாக நேற்று ,சென்னை பார்க் செட்டல் ஹோட்டலில்

நடிகர் விஜயும் AR முருகதாஸ் இருவரும் சந்தித்து சில மணி நேரம், இவர்கள் இருவர் மட்டுமே உரையாடி உள்ளனர் என தற்போது தெரியவந்துள்ளது

மேலும் இந்த சந்திப்பில் தளபதி 65 திரைப்படத்தின் கதையை பற்றி AR முருகதாஸ் விஜயிடம் கூறியதாகவும்.

அதற்கு விஜய் கதை பிடித்துப்போக உடனே சம்மதம் தெரிவித்துள்ளார் எனவும் தகவல்கள் கசிந்துள்ளான

அதனால் தற்போது தளபதி 65 திரைப்படத்தை AR முருகதாஸ் இயக்கத்தில் மீண்டும் தளபதி விஜய் நடிக்கப் போகிறார் என்பது 200% தற்போது உறுதியாகியுள்ளது


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்