தளபதி 65 திரைப்படத்தில் விஜய் எத்தனை வேடம் தெரியுமா, நீங்களே பாருங்கள்

தளபதி விஜய் அவர்கள் தற்போது வரை
ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஏற்கனவே பல வெற்றித் திரைப்படங்களை நடித்துவிட்டார்

இப்படி இருக்க தற்போது தளபதி 65 திரைப்படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்க, சன் பிக்சர்ஸ் தான் இந்த திரைப்படத்தை தயாரிக்கப் போகிறார்கள்

இந்நிலையில் தளபதி 65 திரைப்படத்தில் தளபதி விஜய் அவர்கள் ஒன்று அல்ல இரண்டு வேடங்களில் அதாவது இரட்டை வேடங்களில் தளபதி விஜய் அவர்கள் நடிக்கப் போகிறார் என செய்திகள் தற்போது கசிந்துள்ளது.

அதேபோல் பல வருடங்களாக தளபதி விஜய் ரசிகர்கள் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி 2 திரைப்படத்தை ஆர்வமாக எதிர்பார்த்து காத்துள்ளனர்

ஆனால் விஜய் இரட்டை வேடத்தில் தளபதி 65 படத்தில் நடித்தால், அது துப்பாக்கி-2 திரைப்படமாக இருக்காது என்றுதான் சொல்ல வேண்டும்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்