தளபதி விஜய் அவருக்கு இப்படி ஒரு பிறந்தநாள் வாழ்த்தா, அட்லி கூறிய உருக்கமான வாழ்த்து ,ரசிகர்கள் மகிழ்ச்சி

நடிகர் விஜய் தன்னுடைய 46 ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்

இப்படி இருக்க இன்று பல சினிமா பிரபலங்கள் விஜய் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை என்று தெரிவித்து வருகின்றனர்

இந்நிலையில் நடிகர் விஜய் அவரால் சினிமாவில் வளர்ந்தவர்கள் பலர் உண்டு, அதில் ஒரு முக்கியமான இயக்குனர்தான் அட்லி…

இப்படி இருக்க இன்று விஜய் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அட்லி மிகவும் உருக்கமான ஒரு பிறந்தநாள் வாழ்த்து அட்லி தெரிவித்துள்ளார்

அந்த பிறந்தநாள் வாழ்த்தில்
அண்ணன் தளபதி விஜய் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் எனவும்
நீங்கள் இல்லை என்றால் நான் இல்லவே இல்லை என மிகவும் ஊக்கத்துடனும் மரியாதையுடனும் பிறந்தநாள் வாழ்த்துக்களை அட்லி விஜய் அவருக்கு தெரிவித்துள்ளார்..
இதோ அந்த வாழ்க்கை நீங்களும் பாருங்கள்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்