தளபதி65 திரைப்படத்தில் UPDATE வெளியாகப்போகும் நாள் இதுதான், ரசிகர்கள் உற்சாகம்

நடிகர் விஜய் மாஸ்டர் திரைப்படம், கொரோனா வைரசால் ரிலீஸ் தள்ளிப்போனது மட்டும் இல்லாமல் மாஸ்டர் திரைப்படத்தின் ட்ரைலரும் தள்ளி போயுள்ளது

இப்படி இருக்க அடுத்ததாக தளபதி விஜய் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பாக உள்ளது விஜய் அவர்களின் பிறந்த நாள் (june22) தினம் தான்

இந்நிலையில் ஜூன் 22 விஜய் பிறந்தநாள் தினத்தன்று தளபதி ரசிகர்களுக்கு விருந்து அளிக்கும் விதமாக ,மாஸ்டர் திரைப்படத்தின் டிரைலர் அன்று வெளியாகலாம்

இல்லை என்றால் தளபதி65 இத்திரைப்படத்தின் Official Announcement அன்று வெளியாகலாம் எனவும் தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது

அதனால் தற்போது தளபதி விஜய் ரசிகர்களுக்கு ஜூன் 22ஆம் தேதி மிகப்பெரிய அளவில் கொண்டாட்டமே உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்