தளபதி 65 UPDATE ஏன் விநாயகர் சதுர்த்தி அன்று வெளிவரவில்லை, உண்மையான காரணம் இதோ

தளபதி விஜய் அடுத்ததாக நடிக்கப்போகும் தளபதி 65 திரைப்படத்தின் படப்பிடிப்பை துவங்க அனைத்து வேலைகளும் தற்போது நடந்து வருகிறது

இப்படி இருக்க கடந்த 22ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு

தளபதி 65 திரைப் படத்தின் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என சன் டிவியில்லே இந்த செய்திகள் ஒளிபரப்பாகி இருந்தது

இந்த நிலையில் ARமுருகதாஸ் கூறிய கதை விஜய் அவருக்கு இன்டர்வெல் வரை மட்டுமே திரைப்படத்தின் கதை பிடித்துப்போய் உள்ளது

ஆனால் மீதி கதை தனக்கு திருப்தி இல்லை என விஜய் ARமுருகதாஸ் தெரிவித்துள்ளார், அந்தக் கதையை சரி செய்து கொண்டு வாருங்கள் என விஜய் கூறியுள்ளார்

அதன் காரணமாக சன் பிக்சர்ஸ்க்கு நடிகர் விஜய் தற்போது எந்த ஒரு UPDATE விநாயகர் சதுர்த்தி தினத்தில் வெளியிட வேண்டாம் என கூறிவிட்டார்

இதுதான் கடந்த 22ம் தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தில் தளபதி 65 திரைப்படத்தின் எந்த ஒரு வராததற்குல் உண்மையான காரணம்


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்