தனி ஒருவன் 2 பற்றி ஜெயம் ரவி அவர் அண்ணன் இருவரும் கூறிய தகவல் இதோ, இதுவரை வெளிவராத செய்தி பாருங்க

ஜெயம் ரவி வருடத்திற்கு ஒரு திரைப்படம் நடித்தாலும் ,தொடர்ந்து வெற்றி திரைப்படங்களாகவே அவர் நடித்து வருகிறார்

இப்படி இருக்க அடுத்ததாக பூமி திரைப்படம் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவர உள்ளது

இந்நிலையில் ஜெயம் ரவி நடித்து அரவிந்த்சாமி வில்லனாக நடித்திருந்த தனி ஒருவன் திரைப்படம் யாருமே எதிர்பாராத மிகப்பெரிய வெற்றியை அந்த திரைப்படம் கண்டிருந்தது

அதேபோல் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் பலரும் ஆர்வமாக எதிர்பார்த்து காத்துள்ளனர்

இப்படி இருக்க தற்போது ஜெயம்ரவி அவர் கூறியது என்னவென்றால் தனி ஒருவன் திரைப்படத்தை நடிக்க நானும் ஆர்வமாக உள்ளேன் ,என் அண்ணனும்( தனி ஒருவன் டைரக்டர்) சுமார் 90 சதவீத கதை உருவாக்கம் வேலைகளை முடித்து விட்டார்

நானும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து விட்டு வெகு விரைவில் தனி ஒருவன் திரைப்படத்தை துவங்க உள்ளோம் என ஜெயம் ரவி அவரே இந்த தகவலை தற்போது தெரிவித்துள்ளார்

இந்த தகவலால் தற்பொழுது தனி ஒருவன் திரைப்படத்தை ரசித்த எல்லோருக்கும் இந்த செய்தி மகிழ்ச்சி அளித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்