மீண்டும் ஒரு சாதனை நிகழ்த்திய ரஜினியின் தர்பார், அதிர்ச்சியில் பாலிவுட்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரை படங்களுக்கு எப்பவுமே இந்தியாவையும் தாண்டி எல்லா மக்களிடமும் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும்

இப்படியிருக்க கடந்த பொங்கலுக்கு ரஜினி நடிப்பில் ப்ளாக் பஸ்டர் படமான தர்பார் திரைப்படத்தை ஹிந்தியில் இம்மாதம் ஏப்ரல் 5 மதியம் 12pm Star gold சேனலில் ஒளிபரப்பு செய்தனர்

 

தற்போது கடந்த வாரத்துக்கான TRP rating வெளியாகியுள்ளது

இதில் தர்பார் அனைத்து பாலிவுட் நிகழ்ச்சிகளையும் TRP யில் பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்து அதை நீங்களே பாருங்க