சந்தானத்தை ஒழித்துக் கட்ட வடிவேலு போட்ட திட்டம், ஆதாரத்துடன் கூறும் பிரபலம்

தமிழ் சினிமா காமெடி நடிகர் வடிவேலு எந்த அளவுக்கு முக்கியமான காமெடி நடிகராக உள்ளாரோ

அதேபோலதான் குறுகிய காலத்திலேயே வளர்ந்து தற்போது தமிழ் சினிமாவின் முக்கிய காமெடி நடிகராக சந்தானமும் உள்ளார்

 

இப்படி இருக்க வடிவேலு சிங்கமுத்து இருவரும் இணைந்து காமெடிகளில் நடித்து வந்த காலகட்டத்தில் ,ஒருமுறை வடிவேலு சிங்கமுத்துவை அழைத்து ,சினிமாவில் காமெடி செய்வதில் உள்ள நுணுக்கங்கள் ரகசியங்கள் எதைப் பற்றியும் சந்தானத்திடம் கூறி விடாதே

அப்படி கூறிவிட்டாள் அவன் மிகப் பெரிய ஆளாக வளர்ந்து விடுவான், பிறகு எதுவும் செய்ய முடியாது என தன்னிடம் அப்பொழுது வடிவேலு கூறியுள்ளார்,

என தற்பொழுது காமெடி நடிகர் சிங்கமுத்து வடிவேலுவை பற்றி இந்த தகவல்களை தெரிவித்துள்ளார்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்