வடிவேலு முதல்முறையாக வில்லனாக நடிக்கப் போகும் திரைப்படம் ,யாருக்கு வில்லன் தெரியமா

நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவின் ஆரம்ப காலத்தில் மிகவும் சாதாரண நடிகராக அறிமுகமாகி, இன்று தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்கள் பட்டியலில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளார்

இப்படி இருக்க வடிவேலு தற்போது வரை காமெடி நடிகராக மட்டுமில்லாமல் குணச்சித்திர நடிகராகவும் ,கதாநாயகனாகவும் நடித்துள்ளார்
ஆனால் தற்போது வில்லன் கதாபாத்திரத்திலும் வடிவேலு நடிக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது

யாருடன் என்றால் பிரபல டைரக்டர் மிஷ்கின் இயக்கத்தில் சிம்பு கதாநாயகனாக நடிக்க உள்ள திரைப்படத்தில் வடிவேலு வில்லனாக நடிக்க உள்ளார் என தகவல்கள் தற்போது தெரிய வந்துள்ளது

பொறுத்திருந்து பார்ப்போம் வடிவேலு வில்லன் கதாபாத்திரத்தை எப்படி செய்கிறார் என்று

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்