வலிமை படப்பிடிப்பில் அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படம் இதோ, ரசிகர்கள் மகிழ்ச்சி

நேற்று தல ரசிகர்கள் டுவிட்டரில் தல அஜித் சினிமாவிற்குள் நுழைந்து 28 வருடங்களை பூர்த்தி ஆகப்போவதை முன்னிட்டு COMMON DP வெளியிட்டிருந்தனர்

இப்படி இருக்க இன்று காலை அஜித் வலிமை படத்தின் படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்டபோது எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படம் வெளியாகி உள்ளது

தற்பொழுது தல ரசிகர்கள் COMMON DP கொண்டாட்டத்துடன் அந்த புகைப்படத்தையும் மகிழ்ச்சியாக ஷேர் செய்து வருகின்றனர்

இதோ கீழே அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்கள்


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்