வலிமை தல அஜித் இந்த வாகனத்திலும் சாகசம் செய்துள்ளாரா ,மாஸ் தகவல் இதோ

தல அஜித் வலிமை திரைப் படத்தில் பல காட்சிகளில் டூப் இல்லாமல் ரியலாக வலிமையில் அவர் நடித்துள்ளார்

அதுமட்டுமில்லாமல் பைக் ஓட்டுவது அவருக்கு மிகவும் பிடிக்கும் என்பதால், பைக்கை வைத்தும் சில சாகசங்களை வலிமை திரைப்படத்தில் அஜித் செய்துள்ளார்

மேலும் காரை வைத்தும் சில அற்புதமான காட்சிகளில் தல அவர் நடித்துள்ளார்

இப்படி இருக்க தற்போது தெரிய வந்த தகவல் என்னவென்றால், வலிமை திரைப்படத்தில் சில குற்றவாளிகள் பெங்களூருக்கு அவர்கள் தப்பிச் செல்கின்றனர்

அவர்களை ஒரு பஸ்ஸில் துரத்தி தல அவர்கள் பிடிக்கும் படியான காட்சிகள் இடம்பெறுகிறது

அந்தக் காட்சியில் தல அஜித் ரிஸ்க் எடுத்தும் அவர் நடித்துள்ளார் என தெரியவந்துள்ளது

இந்தத் தகவலை நாம் இப்பொழுது கேட்கும் பொழுது, வலிமை அஜித் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை….


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்