வலிமை திரைப்படத் பின் தனது சம்பளத்தை அதிரடியாக குறைத்த தல அஜித்

தல அஜித் நடிப்பில் தற்போது உருவாகிவரும் திரைப்படம் தான் வலிமை

இப்படி இருக்க நாடு முழுக்க கொரோனா வைரஸ் பிரச்சினையால் சினிமாத்துறை மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது என்று தான் கூற வேண்டும்

அதன் காரணமாக கடந்த சில தினங்களாக சினிமாவில் நடிக்கும் சிறிய நடிகர்கள் ,தங்களது சம்பளத்தை குறைத்துக் கொள்வதாக தெரிவித்து கொண்டு அனைவரும் இருந்தனர்

இப்படி இருக்க முன்னணி நடிகர்கள் சம்பளத்தை குறைப்பார்களா என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில்

முன்னதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த திரைப்படத்தின் சம்பளத்தை அவர் குறைத்துள்ளார்

அதைத்தொடர்ந்து தற்பொழுது தல அஜித் வலிமை திரைப்படத்தில் அவருக்கு கூறப்பட்டிருந்த தொகையை பாதியாக குறைத்துக் கொண்டுள்ளார் என தற்பொழுது கோலிவுட் வட்டாரங்கள் இந்தத் தகவலை உறுதி செய்துள்ளது

அதனால் ரஜினி ,அஜித் அவர்களை தொடர்ந்து அடுத்து விஜய் ,சூர்யா, விக்ரம் உள்ளிட்ட முக்கிய நடிகர்களும் அவர்களை சம்பளத்தை குறைப்பார்கள் என தயாரிப்பாளர்கள் தற்போது எதிர்பார்க்கின்றனர்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும்
இணைந்திருங்கள்