வலிமையில் என்ன நடந்தாலும் இதில் மட்டும் எந்த மாற்றம் இல்லை H வினோத்

வலிமை திரை படத்தில் பல கட்சிகள் வெளி நாட்டில் எடுக்கப்படும் என்று H வினோத் கூறி தான் படப்பிடிப்பை துவங்கி இருந்தார்

இப்பொழுது இந்த வைரஸ் பிரச்சனையால் மீத படப்பிடிப்பு வெளிநாடுகளில் எடுக்க முடியாது, அதனால் இந்தியாவிலே செட் அமைத்து மீத படப்பிடிப்பை எடுக்கலாம் என கருதப்பட்டது

இந்நிலையில் தற்போது வினோத் வெளிநாடுகளில் எடுக்கவேண்டிய காட்சிகள் அனைத்தும் முக்கிய மானவை என்றும்

மேலும் அந்தக் காட்சிகளுக்கு தேவைப்படும் சண்டைப் பயிற்சியாளர்கள் படம் எடுக்க வேண்டிய முக்கியமான பொருட்கள் இவை அனைத்தும் வெளிநாடுகளில் தான் கிடைக்கும் எனவும்

அந்த பொருட்களையும் கலைஞர்களின் இங்கு கொண்டு வந்தால் செலவுகள் இன்னும் பல கோடியாக மாற வாய்ப்புள்ளது

அதனால் மீதமுள்ள திரைப்படத்தின் படப்பிடிப்பை பொறுத்திருந்து அனுமதி வாங்கி வெளிநாட்டில் எடுப்பதுதான் சிறந்தது என தற்போது  H வினோத் கூறியுள்ளார்

இதனால் வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு மேலும் தாமதம் ஆகலாம் என தற்பொழுது தெரிய வந்துள்ளது இது தல ரசிகர்களை மேலும் கவலை அடைய செய்துள்ளது

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்