வலிமை அடுத்த கட்ட படப்பிடிப்பு ,ரிலீஸ் தேதி ,இரண்டும் இதோ ரசிகர்கள் மகிழ்ச்சி

தல அஜித் தற்போது நடித்து வரும் திரைப்படம் தான் வலிமை

இப்படி இருக்க கொரோனா வைரஸ் பிரச்சனையால் படப்பிடிப்பு தற்போது வரை பல மாதங்கள் தடைபட்டு விட்டது

மீண்டும் எப்பொழுது படப்பிடிப்பு துவங்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்

இப்படி இருக்க தற்போது தெரியவந்துள்ளது என்னவென்றால், வலிமை அடுத்த கட்ட படப்பிடிப்பு நவம்பர் மாதம் தான் துவங்கும் எனவும் தெரிய வந்துள்ளது.

மேலும் படத்தின் ரிலீஸ் தேதி 2021 கோடை விடுமுறை தினத்தை முன்னிட்டு ரிலீஸ் தேதி அமைந்திருக்கும் என தற்போது தெரியவந்துள்ளது

இதை வைத்து பார்க்கும் பொழுது இன்னும் இரண்டு மாதங்களுக்கு வலிமை திரைப்படத்தைப் பற்றி எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவல் வெளியாவது சந்தேகம்தான் என தெரிகிறது


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்