வலிமை திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமத்தை அதிரடியாக கைப்பற்றும், சன்டிவி முழு விவரம் இதோ

தல அஜித் தற்போது அவர் நடித்து வரும் திரைப்படம் தான் வலிமை.

தற்பொழுது வலிமை திரைப்படத்தின் அனைத்து படப்பிடிப்புகளும் முடிந்து ரிலீஸ் ஆவதற்கு நிச்சயம் பல மாதங்கள் ஆகலாம்

ஆனால் இப்பொழுதே முன்னணி டிவி சேனல்கள் வலிமை திரைப்படத்தை டிவியில் ஒளிபரப்பு செய்யும் சேட்டிலைட் உரிமத்தை கைப்பற்றுவதில் மிகப்பெரிய அளவில் போட்டி நடந்துள்ளது

அதில் இப்பொழுதே வலிமை திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமத்தை கைப்பற்ற சன் டிவி உரிமையாளர்கள் பல கோடி ரூபாய் கொடுக்க தயாராக உள்ளார்கள் என தெரியவந்துள்ளது

அதனால் தற்போது இது வலிமை திரைப் படத்தை டிவியில் ஒளிபரப்ப செய்யும் டிஜிட்டல் உரிமத்தை சன் டிவி கைப்பற்றுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளது


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்