Valimai Update லைவ் வந்து போனி கபூர் தெரிவித்த தகவல், இதோ முழு தகவல் !

அஜித் போலீசாக நடிக்க, இயக்குனர் வினோத் இயக்கத்தில் ,போனி கபூர் தயாரிக்க , யுவன் சங்கர் ராஜா இசை அமைப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் வலிமை

இப்படி இருக்க நேற்று பாலிவுட் பிரபலங்கள் முன்னிலையில் லைவில் 🔴 வந்த போனி கபூர், வலிமை திரைப்படத்தைப் பற்றி முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளார்

அதில் அவர் கூறியது வலிமை திரைப்படம் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகும் எனவும்

மேலும் வலிமை திரைப்படத்தில் அஜித் ரேஸ், சேஸிக், சென்டிமென்ட் ,இப்படி பல விஷயங்களில் கலக்கி உள்ளார் எனவும்

மேலும் முக்கியமாக வலிமை திரைப்படம் ஹிந்தி மொழியில் டப்பிங் செய்து வெளியாக உள்ளது எனவும் போனிகபூர் அதிகாரப்பூர்வமாக இதை தற்போது தெரிவித்துள்ளார்

மேலும் நீண்ட நாட்கள் கழித்து வலிமை திரைப்படத்தைப் பற்றி நேரடியாக போனிகபூர் அவர் தெரிவித்துள்ள இந்த தகவலை ரசிகர்கள் எல்லோரும் மகிழ்ச்சியுடன் தற்போது வரவேற்றுள்ளனர்


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்