வலிமை ஷூட்டிங் பற்றி தல அஜித் பிரபல பத்திரிக்கைக்கு கொடுத்த செய்தி இதோ பாருங்கள்
தல அஜித் நடிக்கும் 60th திரைப்படமான வலிமை படத்தின் படப்பிடிப்பு தற்போது வரை 50% சதவீதத்துக்கும் அதிகமாக நிறைவடைந்துள்ளது
இப்படி இருக்க வலிமை படப்பிடிப்பு எப்போது துவங்கும் என தல அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில்
பிரபல வார இதழ் குங்குமம்,
தமிழ் சினிமாவிற்கே பெருமை சேர்க்கும் தல அஜித்,
என்கிற தலைப்பில் வலிமை திரைபடத்தில் அஜித் எடுத்துள்ள முக்கியமான முடிவை தற்பொழுது அவர்கள் வெளியிட்டுள்ளனர் .
அதில் அஜித் தெரிவித்திருந்தது என்னவென்றால்
எந்த ஒரு அவசரபட வேண்டாம்… கொரோனா வைரஸ் பிரச்னை எல்லாம் முடிவடையட்டும்
எல்லா தொழிலாளர்கள் நலனும் நமக்கு மிகவும் முக்கியம். அதனால் யாருக்கும் எந்த ஒரு பாதிப்புகள் இல்லாமால் ,பிறகு படப்பிடிப்பு ஷூட்டிங் துவங்கலாம்
ஷூட் வேலை எல்லாம் முடிஞ்சபிறகு ரிலீஸ் தேதியை இறுதியாக முடிவு செய்யலாம் என
தல அஜித் குமார் சொல்லிவிட்டார்
இந்த செய்தியை படித்த தல ரசிகர்கள் பலரும் தல அஜித்தை நினைத்து பெருமிதம் கொண்டாலும் ,வலிமை திரைப்படம் ரிலீஸ் தேதியை மிகவும் தாமதமாகி போக வாய்ப்புள்ளதாக வருத்தப்படுகின்றனர்
இந்திய சினிமாவுக்கே #வலிமை சேர்ப்பார் #அஜித் 😎 #Kungumam #Valimai pic.twitter.com/tG8YXUqCN4
— ᴛɴ ᴀᴊɪᴛʜ ᴇ-ғᴀɴs ᴀssᴏᴄɪᴀᴛɪᴏɴ (@tn_ajith) June 5, 2020
————×———-×———–×———-×————×
சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்