வலிமை படப்பிடிப்பில் ஏற்பட்ட புதிய சிக்கல், எப்படி இது தீரப்போகிறது ரசிகர்கள் வருத்தம்

தல அஜித் நடிப்பில் வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டே தொடங்கியாது

அதேபோல் வலிமை திரைப்படத்தின் டைட்டில் வெளியான தருனத்தையும் தல ரசிகர்கள் பிரம்மாண்டமாக கொண்டாடித் தீர்த்தனர்

இப்படி இருக்க கொரோனாவால் பாதிக்கப்பட்ட வலிமை படப்பிடிப்பு எப்போது துவங்கும் என தெரியாமல் உள்ள நிலையில்,

தற்போது வலிமை படப்பிடிப்பில் புதிய சிக்கல் ஒன்று எழுந்துள்ளது

அது என்னவென்றால் வலிமை திரைப்படத்தில் எடுக்க வேண்டிய ஒரு முக்கியமான சண்டைக்காட்சி வெளிநாட்டில் எடுக்கவேண்டியிருந்தது

அது தற்பொழுது முடியாது என்பதால் , இந்தியாவிலேயே அதற்கான லொக்கேஷனை இத்தனை நாளாக வினோத் தேடிவந்தார்

இப்படி இருக்க வினோத்துக்கு இந்தியாவில் அப்படிப்பட்ட ஒரு லொகேஷன் கிடைக்கவே இல்லை தெரியவந்துள்ளது

இதனால் வலிமை படப்பிடிப்பு தூங்கினாலும் தொடர்ந்து நடப்பதில் மிகப் பெரிய கேள்விக்குறி எழுந்துள்ளது


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்