கொரோனாவால் அஜித் வலிமை திரைப்படத்தின் கதையில் ஏற்பட்ட பெரிய மாற்றம் ,சற்றுமுன் H வினோத் அவரே கூறிய தகவல் இதோ

தல அஜித் நடிப்பில் வலிமை திரைப்படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமாக இருந்தது

ஆனால் நடுவில் கொரோனா வைரஸ் பிரச்சனையால் தற்பொழுது வலிமை திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகுமா, அல்லது வேறு எப்போது வெளியாகும் என ரசிகர்கள் நடுவில் குழப்பம் ஏற்பட்டு வருகிறது

இதற்கு நடுவில் டைரக்டர் வினோத் சமீபத்தில் வலிமை திரைப்படத்தின் மித படப்பிடிப்புகள் திட்டமிட்டபடி வெளிநாடுகளில் தான் எடுக்கப்படும் எனவும் உறுதியாக தெரிவித்திருந்தார்

இப்படி இருக்க தற்போது வினோத் வலிமை கதை களத்தை சற்று மாற்றி வெளிநாடுகளில் நடக்கும் வலிமை திரைப்படத்தின் காட்சிகள் அனைத்தையும் இந்தியாவில் உள்ள டெல்லி நகரில் நடக்கும் படியாக கதையை தற்போது மாற்றியுள்ளார்

அதனால் தற்பொழுது வலிமை மீத படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடக்க வாய்ப்பில்லை, டெல்லியில் தான் மீதம் உள்ள வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பை எடுக்க உள்ளார்கள் என தெரிய வந்துள்ளது .

இதனால் வலிமை தாமதம் ஆகாமல் விரைவில் ரிலீஸ் ஆகும் வாய்ப்பு உள்ளது என தெரியவந்துள்ளது

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்