வலிமை படப்பிடிப்பு அடுத்து எப்பொழுது துவங்கும்,H வினோத் எடுத்த முடிவு நீங்களே பாருங்கள்

தல அஜித் குமார் நடிக்கும் வலிமை படப்பிடிப்பு கடந்த வருடம் இறுதியில் பூஜைகளுடன் துவங்கப்பட்டது

இதனிடையில் ஹைதராபாத் சென்னை உள்ளிட்ட நகரங்களில் படு வேகமாக டைரக்டர் Hவினோத் படப்பிடிப்பை நடத்திக் கொண்டு வந்தார்

ஆனால் இடையே இந்தக் கொரோனா வைரஸ் பாதிப்பால் மிகப்பெரிய அளவில் வலிமை படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் வலிமை திரைப்படத்தின் மீத படப்பிடிப்புகள் எல்லாமே வெளிநாடுகளில் தான் எடுக்கவேண்டிய திட்டத்தில் டைரக்டர் H வினோத்  தற்பொழுதும் உறுதியாக உள்ளார்

அதனால் அடுத்து வரும் அக்டோபர் மாதத்தில் வலிமை திரைப்படத்தின் அடுத்தகட்டப் படப்பிடிப்பை துவங்கலாம் என H வினோத் முடிவு எடுத்துள்ளார் என்பது தற்போது தெரியவந்துள்ளது

அதனால் கண்டிப்பாக வலிமை பொங்கலுக்கு ரிலீஸ் ஆவதில் வாய்ப்பு இல்லை எனவும், மேலும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வலிமை ரிலீஸாக வாய்ப்புகள் உள்ளது என்பதும் தெரியவந்துள்ளது

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்