வலிமை தீம் மியூசிக் பற்றி யுவன்சங்கர் அறிவித்த தகவல், என்ன கூறினார் இதோ பாருங்கள்

தல அஜித் நடிப்பில் வலிமை திரைப்படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு குறுகிய திரைப்படமாக இருந்தது

ஆனால் கொரோனா வைரஸ் பிரச்சினையால் வலிமை ரிலீஸ் தேதி அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வரை தல்லி போகியுள்ளது என தற்போது தகவல்கள் கசிந்துள்ளது

இப்படி இருக்க தல ரசிகர்களின் வலிமை திரைப்படத்தில் மிகவும் ஆர்வமாக எதிர்பார்க்கப்படும் மற்றொரு விஷயம் என்னவென்றால்

அது வலிமை திரைப்படத்தில் யுவன் சங்கர் ராஜா அவரது இசையில் தீம் மியூசிக் தான்

இந்நிலையில் நேற்று இன்ஸ்டாகிராமில் பேசிய ஷங்கர் ராஜா ,அவரிடம் வலிமை தீம் மியூசிக் பற்றி தல ரசிகர்கள் கேட்டதற்கு அவர் கூறியது என்னவென்றால்

வலிமை தீம் மியூசிக் வேலை துவங்கிவிட்டது ஆனால் இன்னும் முழுவதும் முடிவடையவில்லை

மேலும் இந்த கொரோனா வைரஸ் லாக்டவுன் நேரத்தில் தீம் மியூசிக் வேளைகள் இன்னும் தொய்வு அடைந்துள்ளது என தற்போது யுவன் ஷங்கர் ராஜா அவரே தெரிவித்துள்ளார்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும்
இணைந்திருங்கள்