வலிமை படத்தில் தல அஜித்தை எதிர்க்க தயாரான வில்லன் புகைப்படத்துடன் இதோ

தல அஜித் நடிப்பில் இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு உரிய திரைப்படமாக வலிமை திரைப்படம் இருந்தது

ஆனால் தற்போத வலிமை அடுத்த ஆண்டு ஏப்ரல் மேபள்ளி விடுமுறை நாட்களில்தான் வலிமை ரிலீஸ் ஆக வாய்ப்புகள் உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

இந்நிலையில் ஆரம்பத்திலிருந்தே வலிமை படக்குழுவினர்கள் இந்த திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் நடிகைகள் பட்டியலை படு ரகசியமாக வைத்திருந்தனர்

இருந்தாலும் சமீபத்தில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயன் வில்லனாக நடிக்கும் தகவல்கள் கசிந்தன

தற்பொழுது கார்த்திகேயன் ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய உடற்பயிற்சி செய்து கட்டு மஸ்தான் உடலுடன் அவர் இயக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்

தற்போது இந்த புகைப்படத்தை பார்த்த தல ரசிகர்கள் வலிமை திரைப்படத்தில் வில்லனாக கார்த்திகேயன்  நடிப்பதைப் பார்த்து மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்

அந்த புகைப்படத்தை இங்கே நீங்களும் பாருங்கள்

https://twitter.com/ActorKartikeya/status/1265486347952885762?s=19

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்