வனிதா திருமணம்.அடுத்த நாளே பிரச்சனை ,ஒரு கோடி ரூபாய் பணத்தை கேட்டு போலீசாரிடம் புகார். என்ன நடந்தது

நடிகை வனிதா நேற்று ,முன்பே திருமணமாகி விவாகரத்து செய்துகொண்ட பீட்டர் என்பவரை முறைப்படி தனது வீட்டில் நேற்று வனிதா திருமணம் செய்துகொண்டார்

இப்படி இருக்க இன்று பீட்டரின் முதல் மனைவி தனக்கு அவர் முறைப்படி விவாகரத்து தரவில்லை என்றும் ,அதனால் தனக்கு ஒரு கோடி ரூபாய் ஜீவனாம்சம் தொகை பீட்டர் தனக்கு தரவேண்டும் என்று இன்று போலீஸ் ஸ்டேஷனில் புகார் ஒன்றை அவர் அளித்துள்ளார்

இப்படி இருக்க இந்த தகவலை கேள்விப்பட்ட வனிதா, பீட்டர் முதல் மனைவிக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்

அது என்னவென்றால் நாங்கள் திருமணம் செய்து கொள்ளப் போவது அவருக்கு முன்னதாகவே தெரியும் ,ஆனால் முன்னதாக இந்த பிரச்சினை எழுப்பாமல் ,தற்பொழுது இந்த பிரச்சினையை திருமணம் முடிந்ததும் அவரை எழுப்பி உள்ளார்

அதனால் இந்தப் பிரச்சினையை சட்டரீதியாக எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது எனக்கு நன்றாகவே தெரியும் என்று பீட்டர் முதல் மனைவிக்கு வனிதா பதிலடி கொடுத்துள்ளார்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்