வாத்தி கம்மிங் பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போட்ட சிறுமி! நீங்களும் பார்த்து மகிழுங்கள்

நடிகர் விஜய் பொருத்தவரை சிறுவயதில் இருந்து பெரியவர்கள் வரை மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் உள்ளனர்

இப்படியிருக்க தளபதி விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் வெளியாக தயாராக உள்ளது, தற்பொழுது சமீபத்தில் இந்த திரைப்படத்தில் பாடல்கள் அனைத்தும் வெளிநாட்டவர்கள் கூட ஆட்டம் போட வைக்கும் அளவுக்கு மிகப்பெரிய ஹிட் பாடலாக அமைந்துள்ளது

இந்நிலையில் தற்போது ஒரு சின்னஞ்சிறு சிறுமி தளபதி விஜய் அவர்களின் வாத்தி கம்மிங் பாடலுக்கு செம்மையான ஒரு குத்தாட்டம் போட்டுள்ளது

அதுமட்டுமில்லாமல் இந்த குத்தாட்டம் அனைவரையும் மிகப்பெரிய அளவில் ரசிக்கும்படியாகவும் அமைந்துள்ளது

இதோ அந்த சிறுமையின் குத்தாட்ட வீடியோவை நீங்களும் பாருங்கள்

https://twitter.com/Master__Memes/status/1265331068757962752?s=19

 

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்