விஜய் தவறவிட்ட இரட்டை வேடம்,தல அஜித் நடித்து சூப்பர் ஹிட்

நடிகர் விஜய் தல அஜித் இவ்விருவரும் தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர்களாக உள்ளனர்,ஆனால் இவர்களுடைய ரசிகர்கள் அன்றிலிருந்து இன்றுவரை இரண்டு மிகப்பெரிய துருவங்கள் ஆகவே உள்ளனர்

இந்நிலையில் நடிகர் விஜய் தற்போது வரை தமிழ் சினிமாவில் நிறைய நிறைய ஹிட் படங்களை கொடுத்துள்ளார்

ஆனால் தல அஜித் நடித்து சூப்பர் ஹிட் திரைப்படம் ஆக அமைந்திருந்த அட்டகாசம் திரை படமும் முதலில் நடிகர் விஜயிடம் தான் அந்த கதை வந்துள்ளது

இரட்டை வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு அட்டகாசம் திரைப்படத்தின் மூலமாக விஜய்க்கு கிடைத்த போதும் விஜய் அந்தக் கதையை மறுத்துவிட்டார்

பிறகுதான் டைரக்டர் சரன் அக்கதையை அதை அவரிடம் கூற தல அஜித் அவர்களும் சம்மதித்து இரட்டை வேடங்களில் நடித்து அசத்தி பின்னர் மிகப்பெரிய வெற்றித் திரைப்படமாக அஜித் அவர்களுக்கு அட்டகாசம் திரைப்படம் அமைந்திருந்தது.

அதேபோல் விஜய் இந்த கதையில் அவர் நடித்திருந்தால் , விஜய் இரு வேடங்களில் நடித்த முதல் திரைப்படம் அட்டகாசம் திரைப்படமாக தான் இருக்கும்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்