மாஸ்டர் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, வித்தியாசமாக தளபதி விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய லோகேஷ் கனகராஜ்

இன்று தளபதி விஜய் தன்னுடைய 46 வது பிறந்த நாள் தினத்தை கொண்டாடி வருகிறார்

அதேபோல் விஜய் ரசிகர்கள் அனைவரும் ஒட்டுமொத்த சமூக வலைதளங்களில் எல்லோரும் திரும்பிப் பார்க்கும் அளவிற்கு மிகப்பெரிய அளவில் விஜய் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

இப்படி இருக்க தற்போது மாஸ்டர் திரைப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், மாஸ்டர் திரைப்படத்தில் விஜயுடன் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டு

மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டு கொண்டு இருக்கும்பொழுது, மறக்க முடியாத நாள் என்று எதுவும் எனக்கு இல்லை

விஜய் அவர்களுடன் வேலை செய்த அந்த எல்லா நாளுமே எனக்கு மறக்க முடியாத நாள் தான் என தெரிவித்து பிறந்தநாள் வாழ்த்துக்களையும் விஜய் அவர்களுக்கு லோகேஷ் கனகராஜ் தற்போது தெரிவித்துள்ளார்

இதோ அந்த பதிவை நீங்களும் பாருங்கள்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்