விஜய் பிறந்தநாளில் வெளியாகப்போகும் மாஸ்டர் திரைப்படத்தின் ஸ்பெஷல் இதுதான்

இன்னும் 8 தினங்களில் தளபதி விஜய் பிறந்தநாள் வர உள்ளது, இப்படி இருக்க நேற்று மாலை தளபதி ரசிகர்களால் துவங்கப்பட்டு இருந்த காமன் டிபி ஹாஸ்டக்

( #THALAPATHYBdayFestCDP)

தற்போதுவரை 55 இலட்சத்துக்கும் 5.5M அதிகமான டுவீட்கள் பதிவி செய்ய பட்டுள்ளது

மேலும் மாலைக்குள் 70 லட்சம் டுவீட்கள் போடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது
.
இப்படி இருக்க ஜூன் 22 தளபதி பிறந்தநாளில் மாஸ்டர் திரைப்படத்தைப் பற்றி என்ன தகவல் வெளியாகப் போகிறது என ஒரு சிறிய க்ளூ ஒன்றை எழுத்தாளர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார்

அதில் இன்னும் எட்ட தினங்களில் 8 போஸ்டர்கள் இறுதியாய் ஜூன் 22டில்

என இந்த தகவலை மாஸ்டர் திரைப்படத்தின் எழுத்தாளர் ரத்தின குமார் தற்போது தெரிவித்துள்ளார்

அவர் சொல்வதை வைத்துப் பார்க்கும் பொழுது மாஸ்டர் திரைப்படத்திலிருந்து ஏதேனும் புகைப்படங்கள் அன்றைய தினத்தில் வெளியாகும் என தெரிகிறது

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்