விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு விஜய் வெளியிட்ட செய்தி, ஒட்டுமொத்த ரசிகர்கள் அதிர்ச்சி

வருகிற ஜூன் 22ம் தேதி தளபதி விஜய் அவர்கள் தன்னுடைய 46 வது வயதை அவர் எட்ட உள்ளார்

இப்படி இருக்க தளபதி விஜய் பிறந்தநாளில் பல விஷயங்களை செய்ய வேண்டும் என ,ஒரு மாதத்திற்கு முன்பு இருந்தே தளபதி ரசிகர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்

ஆனால் தற்பொழுது விஜய்.தன் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக செய்தி ஒன்றை வெளிட்டுள்ளார்.

அது என்னவென்றால் தற்போது நாடெங்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிக அளவில் ஏற்பட்டு வருவதால்.

ரசிகர்கள் யாரும் என்னுடைய பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் .அதோடு ரசிகர்கள் வெளியே எங்கும் செல்லாமல் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் ,என நடிகர் விஜய் அவர்களே ரசிகர்களுக்கு இந்த செய்தியை தற்போது வெளியிட்டுள்ளார்

ஆனால் தளபதி ரசிகர்கள் தற்பொழுது காமன் டிபி வெளியிடுவதற்கான அனைத்து வேலைகளிலும் முழுமூச்சுடன் இப்பொழுது அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்

இதேபோல் தல அஜித் பிறந்தநாளை ஒட்டி அஜித் அவர்களும் விஜய் போல தெரிவித்து இருந்தார் .ஆனால் தல ரசிகர்கள் தல பிறந்த நாளை இணையதளங்களில் விமர்சையாக கொண்டாடினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்