தளபதி விஜய் திடீரென இன்று தன் நண்பர்களுடன் வீடியோ கால் பேசினார்,என்ன காரணம் இது

இன்று ஆகஸ்ட் 2ஆம் தேதி ,உலகம் முழுக்க நண்பர்கள் தினம் நண்பர்களிடையே விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது

இப்படியிருக்க இருக்க தளபதி விஜய் அவரது சிறுவயதில் இருந்து தற்போது வரை அவருக்கே உரிய நான்கு நண்பர்களுடன் தொடர்ந்து நெருக்கமான தொடர்பில் இருந்து வருகிறார்

ஆனால் நாடு முழுக்க இந்த ஊரடங்கு தொடர்ந்து நடந்து வருவதால் ,தற்போது தளபதி விஜய், நண்பர் தினத்தை தன்னுடைய நண்பர்களுடன் வீடியோ ஷார்ட் மூலியமாக பேசி கொண்டாடி மகிழ்ந்துள்ளார்

தற்பொழுது விஜய் தனது நண்பருடன் பேசிய வீடியோ புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது

வழக்கம் போல அவரது ரசிகர்கள் இந்த தகவலையும் மிகப்பெரிய அளவில் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்

இதோ கீழே விஜய் தனது நண்பர்களுடன் பேசிய புகைப்படத்தை நீங்களும் பாருங்கள்


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்