தளபதி விஜய் சிறுவயதில் பெண் வேடம் இட்டு எடுத்த புகைப்படத்தை பார்த்திருக்கிறீர்களா இதோ.

தளபதி விஜய் அவர்கள் தன்னுடைய சிறுவயதிலேயே சினிமாவில் அவர் நடிக்க ஆரம்பித்து விட்டார் என்பது, நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான்

இப்படி இருக்க தளபதி விஜய் அவர்களை சினிமாவில் பெண் வேடம் இட்டு அவர் நடித்துள்ள அனைத்து காட்சிகளை நாம் அனைவரும் பார்த்து ரசித்துள்ளோம்

ஆனால் விஜய் அவர்கள் தன்னுடைய சிறு வயதிலேயே பெண் வேடம் இட்டு, விஜய் ஒரு புடவையை கட்டிக் கொண்டு இருக்கும் மிக அழகான, மிகப்பழைய புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது

மேலும் இந்த புகைப்படத்தை பார்க்கும் எல்லோரும் தற்போது ஆச்சரியத்துடன் கண்டு களித்து வருகின்றனர் .

நீங்களும் அந்த புகைப்படத்தை பாருங்கள்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்