மகேஷ்பாபு விடுத்த சவாலை அடித்து நொறுக்கிய விஜய் புகைப்படத்துடன் இதோ நீங்களே பாருங்கள்

கடந்த 9ஆம் தேதி மகேஷ்பாபு அவரது பிறந்த நாள் கொண்டாடினார்

ஆனால் அவரது ரசிகர்கள் உலகமே திரும்பி பார்க்க வைக்கும் அளவிற்கு 60M Tag பதிவிட்டு உலக சாதனை நிகழ்த்தினார்

இப்படி இருக்க மகேஷ்பாபு அவரது பிறந்த நாளில் ஒரு மரக்கன்றை நட்டு ,நடிகர் விஜய்க்கும் இப்படி ஒரு மரக்கன்றை நட வேண்டும் என சவால் விடுத்திருந்தார் மகேஷ் பாபு

அந்த சவாலை இன்று ஏற்ற நடிகர் விஜய் அவர் தன்னுடைய வீட்டில் இன்று ஒரு மரக்கன்றை நட்டு அந்தப் புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

இதோ கீழே அந்த புகைப்படங்கள் உள்ளது நீங்களும் பாருங்கள்

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்