தன் ரசிகர்களுடன் நடனமாடும் விஜய் இதுவரை யாரும் பார்த்திராத வீடியோ

தற்பொழுது நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகராக உள்ளார்

இப்படி இருக்க விஜய் அவர் நடனத்தை பார்த்தே பலர் இவரது தீவிரமான ரசிகர்கள் ஆகிவிட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்

இந்நிலையில் தற்போது முன்னதாக காவலன் திரைப்படத்தை ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக நடிகர் விஜய் அவர் கலந்து கொண்டபோது

அப்போது ரசிகர்களுடன் விஜய் ஜாலியாக அவர் நடனம் ஆடிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது

இந்த வீடியோவை பலரும் தற்போது ரசிகர்களுடன் நடனம் ஆடிய விஜய் என அந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்

இதோ கீழே அந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்

https://twitter.com/S_VishnuVijay/status/1287762933045329920?s=19


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்