விஜயின் செம்மையான மோஷன் போஸ்டர், கொண்டாடும் ரசிகர்கள்

விஜய் நடிப்பில் தற்போது  மாஸ்டர் திரைப்படத்தின் ட்ரெய்லர் என்று வெளியாகும் என தளபதி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்

இப்படி இருக்க ஜூன் 22 விஜய் பிறந்தநாளை முன்னிட்டு மாஸ்டர் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகலாம் என தளபதி ரசிகர்கள் நடுவில் மிகப்பெரிய அளவில் தற்போது நம்பப்படுகிறது

இந்நிலையில் தற்பொழுது தளபதி விஜய் ரசிகன் ,விஜயன் புகைப்படத்தை வைத்து அற்புதமான ஒரு மோஷன் போஸ்டரை உருவாக்கியுள்ளார்

அப்பொழுது அந்த மோஷன் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது , இதோ அந்த மோஷன் போஸ்டை பாருங்கள்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்