நடிகர் சுஷாந்த் மரணத்தை ஒட்டி தளபதி விஜய் ரசிகர்கள் செய்த விஷயம்

கடந்த 13ம் தேதி மாலை தளபதி ரசிகர்கள் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்பெஷல் CDP வெளியிட்டு சமூக வலைதளங்களில் ஆர்வமாக பகிர்ந்து வந்தனர்

இப்படி இருக்க நேற்று இந்தக் கொண்டாட்டம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் திடீரென பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு கிடந்தார்

இதனை ஒட்டி தளபதி ரசிகர்கள் விஜய் பிறந்த நாள் கொண்டாட்டம் முடிவடைவதற்கு இன்னும் சில மணி நேர தருவாயில் ரசிகர்கள் இருந்தபொழுது இந்தத் துயர சம்பவம் தெரிய வந்திருந்தது

இந்த துயர சம்பவத்தை கேள்விப்பட்ட சில விஜய் ரசிகர்கள் மட்டும் ,இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இருந்து விலகிக்கொள்வதாக சில விஜய் ரசிகர்கள் மட்டும் பதிவிட்டு இருந்தனர்

அந்த பதிவை கீழே நீங்களே பாருங்கள்

அதேபோல் இன்னும் சில வெறித்தனமான விஜய் ரசிகர்கள் CDP இந்த கொண்டாட்டத்தை கை விடாமல்  இறுதிவரைக்கும் பங்குபெற்று சுமார் 6M  டேக்கை பதிவிட்டு இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்