கொரோனா விழிப்புணர்வில் தளபதி விஜய், மிகப்பெரிய அளவில் வைரலாகும் புகைப்படம் இதோ

தளபதி விஜய் தமிழகத்தையும் தாண்டி இந்தியா அளவில் அனைவராலும் கொண்டாடப்படும் கூடிய நடிகர்

இந்நிலையில் தற்போது நடிகர் விஜய்யை வைத்து செம்மையான கொரோனா வைரஸ் விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது

அது என்னவென்றால் கடந்த வருடம் தீபாவளிக்கு விஜய் நடிப்பில் வெளிவந்து இருந்த பிகில் திரைப்படத்தில்

ராயப்பன் கதாபாத்திரத்தில் வரும் விஜய்யை பயன்படுத்தி, அவர் மாஸ்க் அணிந்து இருப்பது போல் ஒரு விழுப்புணர்வு புகைப்படத்தை தற்போது கேரளாவில் பல இடங்களில் வைக்கப்பட்டு வருகிறது

அதில் ஒரு புகைப்படத்தை இங்கே கீழே நீங்களும் பாருங்கள்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்