இந்திய அளவில் முதல் இடத்தைப் பிடிக்கும் விஜய் ,அருகில் கூட இல்லாத பாலிவுட் நடிகர்கள்

நடிகர் விஜய் அவருக்கு தமிழகத்தையும் தாண்டி இந்திய அளவில் ,மற்ற பிற மாநிலங்களிலும் பொதுவான ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்

அதனாலேயே தளபதிவிஜய் அவரின் திரைப்படங்கள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யும்பொழுது கணிசமான TRP பெற்று விடுகிறது

இப்படி இருக்க கடந்த சில மாதங்களாக நடந்துவரும் இந்த LOCKDOWN காலகட்டத்தில் ,தற்போது வரை இந்திய அளவில் அனைத்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் டிவியில் ஒளிபரப்பு செய்து வருகின்றனர்

அதில் தற்போது நடிகர் விஜயின் திரைப்படங்கள்தான் இந்திய அளவில் TRP RATING கில் முதலிடத்தில் உள்ளது.

இதில் பாலிவுட் நடிகர்களின் திரைப்படங்கள் விஜயன் TRP அருகில் கூட நெருங்க வில்லை என்பதுதான் ,இதில் மிகவும் வியப்பு அளிக்கக்கூடிய விஷயமாக உள்ளது

இதோ அந்த அதிகாரப்பூர்வ தகவல் புகைப்படத்தை நீங்களே பாருங்கள்


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்