விஜய்யை வைத்து இப்படிப்பட்ட படமும் எடுக்க முடியும், லோகேஷ் கனகராஜ் ரசிகர்கள் மகிழ்ச்சி

நடிகர் விஜய் பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக உள்ளார், மேலும் விஜய் நடிப்பு ,சண்டை, நடனம், பாடகர் , காமெடி இப்படி இவரிடம் இல்லாத திறமைகலே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்

இப்படி இருக்க தற்போது இதை நிரூபிக்கும் விதமாக மாஸ்டர் திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் லோகேஷ் கனகராஜ் விஜய்யை பற்றி எந்த ஒரு டைரக்டரும் சொல்லாத தகவல் ஒன்றை கூறி உள்ளார்

அது என்னவென்றால் விஜய் அவர்களை வைத்து சண்டை நடனம் இப்படி எந்த ஒரு காட்சிகளும் இல்லாமல் ஒரு சிறந்த திரைப்படத்தை தளபதி விஜய் அவரை வைத்து கண்டிப்பாக இயக்க முடியும்

அந்த அளவுக்கு அனைத்து திறமைகளும் உள்ள ஒரு சிறந்த நடிகர்தான் தளபதி விஜய் என மாஸ்டர் திரைப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய்யை புகழ்ந்து இவ்வாறு கூறியுள்ளார்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்