மணிரத்தினம் பொன்னியின் செல்வன். விஜய் வேண்டாம் சொல்ல என்ன காரணம்

நடிகர் விஜய் தற்பொழுது மாஸ்டர் திரைப்படத்தை நடித்து முடித்துவிட்டு அடுத்த திரைப்படம் நடிக்க தயாராக உள்ளார்

இப்படி இருக்க சில மாதங்குளுக்கு முன் நடிகர் விஜய்யை பிரபல இயக்குனர் மணிரத்தினம் அவரது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் விஜய் நடிக்க வைக்க கேட்டுள்ள பொழுது விஜய் மறுத்துள்ளார்.

அப்படி விஜய் மணிரத்தினம் திரைப்படத்தையே மறுக்க காரணம் என்ன என்பது தற்போது தெரியவந்துள்ளது

அதாவது இயக்குனர் மணிரத்தினம் சுமார் ஒரு வருட கால்சீட் விஜயிடம் இந்த திரைப்படத்திற்காக அவர் கேட்டுள்ளார்

அதுமட்டுமில்லாமல் சமூக ரீதியாகவும் சில முரண்பாடுகள் இருந்ததால் இந்த காரணங்களால் தான் நடிகர் விஜய் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை நடிக்க மறுத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும்
இணைந்திருங்கள்