மாஸ்டர் திரைப்படத்தால் இன்னலில் சிக்கிய தயாரிப்பாளர்,சரியான உதவி அளித்த நடிகர் விஜய்

நடிகர் விஜய் அவர் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு வெகு விரைவில் படப்பிடிப்பை நடத்தி முடித்து ஏப்ரல் மாதம் வெளியாக தயாராக இருந்தது

மேலும் மாஸ்டர் திரைப்படத்துக்கு மக்களிடமும் ரசிகர்களிடமும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்ததால், மகிழ்ச்சி அடைந்த தயாரிப்பாளர் லோகேஷ் கனகராஜ் பேசிய சம்பளத்தை விட இரண்டு மடங்கு சம்பளத்தை மகிழ்ச்சியுடன் தயாரிப்பாளர் வழங்கி இருந்தார்

ஆனால் தற்பொழுது மாஸ்டர் திரைப்படத்தின் தயாரிப்பாளர் எதிர்பார்த்த நேரத்தில் திரைப்படம் வெளியாகாததால் கடன் வட்டி என மிகப்பெரிய சிக்கலில் இன்னலிலும் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறார்

இப்படியிருக்க இதைக் கேள்விப்பட்ட நடிகர் விஜய் இந்த இக்கட்டிலிருந்து தயாரிப்பாளரை காப்பாற்றுவதற்காக அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்த விட்டு

அதற்கடுத்ததாக நடிக்கப்போகும் திரைப்படத்தை மீண்டும் மாஸ்டர் திரைப் படத்தின் தயாரிப்பாளருக்கு வழங்க விஜய் செய்திருக்கிறார் என்பது தற்போது தெரியவந்துள்ளது

மேலும் விஜய் அவரின் இந்த முடிவை பலரும் தற்பொழுது பாராட்டி வருகின்றனர்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்