விஜய் மாஸ்டர் திரைப்படத்தில் சண்டைக்காட்சிகள் மொத்தம் எத்தனை தெரியுமா ? சண்டை பயிற்சியாளர் அவரே கூறியது

தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படம் தீபாவளிக்கு தான் வெளியாகும் , இதுதான் தற்போதைய மாஸ்டர் திரைப்படத்தின் நிலைமை

இப்படி இருக்க முன்னதாகவே மாஸ்டர் திரைப்படத்தில் இருந்து அனைத்து பாடல்களுமே வெளியாகி, பட்டிதொட்டியெங்கும் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்து விட்டது

இந்நிலையில் தற்போது மாஸ்டர் திரைப்படத்தில் எத்தனை மொத்தம் சண்டை காட்சிகள் உள்ளது என தெரியவந்துள்ளது

தற்போது மாஸ்டர் திரைப்படத்தின் சண்டை பயிற்சியாளராக இருந்த சில்வா பேட்டி ஒன்று அளித்துள்ளார்

அதில் மாஸ்டர் திரைப்படத்தில் மொத்தம் ஆறு சண்டைக்காட்சிகள் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்

மேலும் அந்த சண்டைக் காட்சிகள் எல்லாமே லென்த் சீக்வென்ஸ் சண்டைக்காட்சிகள் ஆக இருக்கும் என செல்வா தற்பொழுது தெரிவித்துள்ளார்

அவர் கூறியதை வைத்து பார்க்கும் பொழுது மாஸ்டர் திரைப்படம் ஒரு ஆக்சன் திரைப்படம் ஆகவும் இருக்கலாம் என தெரியவந்துள்ளது


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்